முட்டை மாஸ்... புதுக்கோட்டையின் ஃபேமஸ் ஃபுட் இதுதான்.!

புதுக்கோட்டையில் பல்வேறு சுற்றுலா தளங்கள், பழமை வாய்ந்த கோவில்கள் என சிறப்புகள் வாய்ந்த பல இடங்கள் உள்ளது

இப்படிப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வெளியூர்ல இருந்து வர்றவங்க கண்டிப்பா கேட்டு வாங்கி சாப்பிடுற ஃபேமஸான ஃபுட் தான் முட்டை மாஸ்

புதுக்கோட்டையில் இருக்க எல்லா ஹோட்டல்லையும் முட்டமாஸ் ரெடி பண்றாங்க ஆனா எல்லாரும் தனித்தனியான ஸ்டைல்லையும், அவங்களோட மசாலாவும்தான் இங்க புதுசா இருக்கும்னு சொல்றாங்க.

ஒரு கடாயில் எண்ணெய் ஊத்தி, கட் பண்ணி வச்ச வெங்காயம், தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து அதோட முட்டை மாஸ்காகவே தனியா ஃப்ரிப்பேர் பண்ண ஒரு ஃக்ரேவிய சேர்த்து

அதோட ஸ்பெஷல் மசாலா எல்லாம் சேர்த்து அப்படியே அதோட அவித்த  முட்டையை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான முட்டை மாஸ் ரெடி

ஹோட்டல்ல பல ஃசைடிஷ் வகை இருந்தாலும் எல்லாரும் கேட்டு வாங்கி சாப்பிடக்கூடிய மெனுவாக எப்போதுமே அதிக அளவுல போயிட்டு இருக்க ஒரு உணவாக இந்த முட்டை மாஸ் உள்ளதாம் 

ஒரு முட்டை மாஸ் 40 ரூபாயிலிருந்து (அதாவது இரண்டு முட்டைகளை வைத்து தாயார் செய்து) விற்பனையாகிறது...

சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்ற அச்சமின்றி இந்த 9 இனிப்புகளை சாப்பிடலாம்.!