ஃபேட்டி லிவர் : இந்த 8 உணவுகள் மதுவை விட மோசமானவை!

ஃபேட்டி லிவர் டிஸீஸ் என்பது கல்லீரலில் கொழுப்பு சேர்வதால் ஏற்படும் ஒரு நிலை. ஒருசில உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது கல்லீரலில் கொழுப்பை அதிகரித்து இந்த நிலை ஏற்படும்.

அத்தகைய 8 உணவுப் பொருட்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்

சோடாக்கள், மிட்டாய்கள் மற்றும் பேஸ்ட்ரிகள் போன்ற சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் கல்லீரலில் கொழுப்பை சேகரித்து அதை மோசமாக்கும்

சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள்

இறைச்சி, முழு கொழுப்பு பால் பொருட்கள் போன்றவற்றில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்புகளை அதிக அளவில் உட்கொள்வதால் கல்லீரலில் கொழுப்பை அதிகரித்து அழற்சியை உண்டாக்கும்

நிறைவுற்ற கொழுப்புகள் 

பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள், வறுத்த உணவுகள் போன்ற டிரான்ஸ் கொழுப்புகளைக் கொண்ட உணவுகள் கல்லீரல் வீக்கத்திற்கு பங்களிக்கும்

டிரான்ஸ் கொழுப்புகள்

HFCS என்பது பொதுவாக சர்க்கரை பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்புகளில் காணப்படும் ஒரு இனிப்பூட்டி ஆகும். இதனை அதிகமாக உட்கொள்வது கல்லீரல் கொழுப்பை அதிகரிக்கும்

உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப் (HFCS)

ஹாட் டாக் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை வழக்கமாக உட்கொள்வது, அதில் நிறைந்திருக்கும் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சோடியம் ஃபேட்டி லிவர் நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

More Stories.

புற்றுநோய் செல்களுடன் போராட உதவும் அத்திப்பழம்...

100 நாட்களில் உடல் எடையை குறைக்கும் டயட் ஆரோக்கியமானதா..?

தண்ணீர் கூட அலர்ஜியை உண்டாக்குமா..?

வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் நார்ச்சத்து குறைவாக உள்ளது. மேலும் இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து ஃபேட்டி லிவர் நோய்க்கு பங்களிக்கிறது.

சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்

ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சர்க்கரைகள் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள துரித உணவுகளை அடிக்கடி உட்கொள்வது எடை அதிகரிப்பது மட்டுமல்லாமல் கல்லீரல் கொழுப்பை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்

அதிக கலோரி கொண்ட துரித உணவு

சர்க்கரை கலந்த குளிர்பானங்களை அடிக்கடி உட்கொள்வது ஃபேட்டி லிவர் நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிலுள்ள  அதிக சர்க்கரை கல்லீரல் கொழுப்பின் திரட்சியை ஊக்குவிக்கும்

5

குளிர்பானங்கள்

அதிக பால் குடிப்பதால் ஏற்படும் 8  பக்க விளைவுகள்.!