ஆல்கஹால் நச்சுத்தன்மையை நீக்க உதவும் உணவுகள்

ஆல்கஹால் நச்சுத்தன்மையை நீக்க உதவும் உணவுகள்

நட்ஸ் 

இதில்  மினெரல்ஸ்  மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல ஆதாரங்களாக இருக்கின்றன, அவை அதிகப்படியான மது அருந்துவதைக் குறைக்கின்றன

1

சூரியகாந்தி விதைகள்

இவை உங்கள் டோபமைன் அளவை உயர்த்த உதவும் மற்றும்  மது அருந்துபவர்கள் மத்தியில் குடிக்கும் ஆசையை கட்டுப்படுத்துகிறது.

2

முழு தானியங்கள்

இதில் நார்ச்சத்து மற்றும் பி வைட்டமின்கள் அதிகம் உள்ளன.  இரத்த சர்க்கரையை சமநிலையில் வைத்திருப்பது எரிச்சல், பதட்டம் மற்றும் பசியை குறைக்கிறது.

3

இரும்புச்சத்து

ஆல்கஹால் இரும்பு சத்தை  கடுமையாகக் குறைக்கலாம், இதனால் உங்கள் உடலுக்கு ஆக்ஸிஜனை சுதந்திரமாக கொண்டு செல்வதை கடினமாக்குகிறது. எனவே இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்

4

மீன்கள் 

 இது புரதத்தில் மிகவும் அதிகமாக உள்ளதால்  உங்கள் உடலின் திறனைத் தானே சரிசெய்ய உதவுகிறது மற்றும் சாப்பிட்ட பிறகு உங்களை முழுதாக உணர வைக்கிறது.

5

வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசியம் நிறைந்த 8 உணவுகள்.!