ஹீமோகுளோபின், உடலில் உள்ள செல்களுக்கும் திசுக்களுக்கும் ஆக்ஸிஜன் எடுத்துச்செல்ல உதவுகிறது. நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை உடல் உறுப்புகளுக்கு எடுத்து செல்லும் பொறுப்பை இந்த புரதம் ஏற்கிறது.
ஹீமோகுளோபின் அளவு ஆண்களுக்கு 14- 18 மி.கிராம் அளவிலும், பெண்களுக்கு 12- 16 மி.கிராம் அளவிலும் வயது வந்த பெண்களுக்கு 12-16 மி.கிராம் அளவிலும் இருப்பது நல்லது.
ரத்த சோகை குறைபாட்டை அதிகம் சந்திப்பது பெண்கள் தான். காரணம் மாதவிடாய் காலத்தில் உதிரபோக்கு சந்திப்பதால் இயல்பாகவே இக்குறைபாடு இருக்கும்
உணவு முறையில் ஹீமோகுளோபின் அளவை எப்படி அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்
ஆரஞ்சு, எலுமிச்சை, பெல் பெப்பர்ஸ், தக்காளி, திராட்சைப்பழங்கள், பெர்ரி மற்றும் பலவற்றை அதிகம் சாப்பிடுங்கள்
1
பச்சை இலை காய்கறிகள், டோஃபு, கீரை, முட்டை, முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ், இறைச்சி, காய்கறிகள், உலர்ந்த பழங்கள் சாப்பிட வேண்டும்
2
மாதுளை கால்சியம், இரும்புச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் . ஹீமோகுளோபினை அதிகரிக்க இது சிறந்த உணவுகளில் ஒன்றாகும்
3
பேரிச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது
4
இதில் இரும்புச் சத்து, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்களுடன் ஃபோலிக் அமிலமும் அதிகமாக உள்ளதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட் சிறந்த ஒன்றாகும்
5
இதில் உள்ள இரும்பு சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
6
இதில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், தொடர்ந்து சாப்பிடுவது நல்லது
7
இது தர்பூசணி இரும்பு மற்றும் வைட்டமின்-சி உள்ளடக்கம் காரணமாக ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவ சிறந்த பழங்களில் ஒன்றாகும்
8