இந்த உணவுகள் முடி உதிர்வை ஏற்படுத்துமா?

 சில உணவுகள் முடி உதிர்தலை துரிதப்படுத்தும்

சர்க்கரை

சர்க்கரை

உடல்பருமன், நீரிழிவு,  முடிதிர்தலையும் உண்டாக்கும்

1

கிளிசெமிக் உணவு

இன்சுலின்  ஆண்ட்ரோஜன்களில் தாக்கத்தால்  முடி உதிர்வை அதிகரிக்கும்

2

ஆல்கஹால்

குறைபாடுகள், ஹார்மோன் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்

3

சோடாக்கள்

இதில் உள்ள அஸ்பார்டேம்  மயிர்க்கால்களை சேதப்படுத்தும்

4

ஜங்க் ஃபுட்

முடி உதிர்தலையும் ஊக்குவிக்க கூடும்.

5

முட்டையின் வெள்ளைக்கரு

வெள்ளைக்கருவை பச்சையாக சாப்பிட்டால்  biotin  குறைபாடு வரும்

6

பாதரச மீன்

7

 பாதரசம் நிறைந்த மீன் சாப்பிட்டால்  முடி உதிர்தலை ஊக்குவிக்கும்

இரவு உணவின் போது தவிர்க்க வேண்டிய  10 உணவுகள்.!