இந்த உணவுகளை ஆர்டர் செய்ய வேண்டாம்.. மக்களே உஷார் 

சமைத்த உடனேயே ருசி பார்க்க வேண்டும் இல்லையெனில் அதன் தன்மை மாறி ஆபத்தாகிவிடும்

பிரெஞ்சு பிரிஸ் 

முட்டைகளை டெலிவரி செய்தால் பிரெஷாக  இருக்காது மற்றும் முட்டைகள் பிரெஷாக  இல்லாதபோது அது துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம் 

முட்டை 

நாசோஸ்- யை  டெலிவரி செய்வதற்குள் அதன் மிருதுவான தன்மை மாறி   சுவை மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் 

நாச்சோஸ்

ஸ்மூத்திஸ் டெலிவரி செய்ய படும்  நேரத்தில் அவை குளிர்ச்சியை இழக்க நேரிடலாம் மற்றும் சுவை மாறலாம்

ஸ்மூத்திஸ் 

 நீங்கள் ஐஸ் கிரீமை  குளிர்ந்த இரவில் ஆர்டர் செய்தால்  கூட, டெலிவரி செய்யப்படும் போது  சுவை அதே போல் இருக்காது

ஐஸ் கிரீம் 

வறுத்த உணவுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் அதன் சுவையை இழக்கிறது

வறுத்த உணவுகள்

உருகிய சீஸ் உங்களை அடையும் நேரத்தில் அப்படியே இருக்காது அதன் சுவை மாறிவிடும் 

சீஸ் சாண்ட்விச்

எந்த வகையான கடல் உணவும் உங்கள் வீட்டை அடையும் நேரத்தில் ஓவர் குக் ஆகுவதற்கான  அபாயம் உள்ளது

சீ புட் 

வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசியம் நிறைந்த 8 உணவுகள்.!