இந்த 8 உணவுகளை ஒருபோதும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது!

நம்மில் பெரும்பாலானோர் சாதம் மிஞ்சினால் அதை சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் அதில் Bacillus cereus என்ற பாக்டீரியா இனப்பெருக்கும் செய்யும் இடமாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

1.சாதம்

கீரைகளில் அதிக அளவு நைட்ரேட்டுகள் உள்ளன, அவை மீண்டும் சூடுபடுத்தும் போது தீங்கு விளைவிக்கும் நைட்ரைட்டுகளாக மாறும்.

2.கீரை

சமைத்த உருளைக்கிழங்கை சரியாக சேமிக்காவிட்டல் அதில் Botulism என்ற நிலை உருவாகுகிறது. இதனை மீண்டும் சூடுபடுத்தும் போது, அவை நச்சுக்களை உருவாக்கும் பாக்டீரியாக்களைக் குவிக்கும்.

3.உருளைக்கிழங்கு

முட்டைகளை சூடுபடுத்தும்போது ரப்பர் போன்று மாறுவது மட்டுமல்லாமல் சரியான வெப்பநிலையில் சூடுபடுத்தாவிட்டால் உணவில் பரவும் நோய் அபாயத்தை ஏற்படுத்தலாம்.

4.முட்டை

சிக்கனை மீண்டும் சூடுபடுத்தும்போது அது மிகவும் கடினமானதாகவும் உலர்ந்ததாகவும் மாறும். மேலும் அதனை சரியாக சேமித்து வைக்காவிட்டால், உணவினால் பரவும் நோய் அபாயத்தை ஏற்படுத்தும்

5.சிக்கன்

காளானில் புரதங்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை மீண்டும் சுத்தப்படுத்தும்போது சத்துக்களில் மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமல்லாமல் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

6.காளான்

பீட்சாவை மீண்டும் சூடுபடுத்தும்போது ஈரப்பதமான கிரஸ்ட் அல்லது சீரற்ற முறையில் உருகிய சீஸ், போன்றவற்றை ஏற்படுத்தலாம். அதில் சுலபமாக பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறும்

7.பீட்சா

Croissants மற்றும் Doughnut போன்ற பேஸ்ட்ரீக்கள் மீண்டும் சூடு படுத்தும் போது ஈரப்பதம் கொண்டவையாக மாற நேரிடும். அதனால் அதன் சுவை மற்றும் அமைப்பு சாப்பிட அவ்வளவு நன்றாக இருக்காது.

8.பேஸ்ட்ரீஸ்

இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே தவிர, தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படும் ஆலோசனைக்கு மாற்றாக கருதப்படக்கூடாது.

பொறுப்புத் துறப்பு:

next

முட்டையுடன் இந்த 7 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க.!