நாட்டுக்கோழி வளர்க்க ஆசையா.? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.!

Scribbled Underline

நாமக்கல்லில் வருகிற 11ம் தேதி, நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெறுகிறது

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியின், கோழிகளுக்கான மரபுசார் மூலிகை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாமக்கல் மோகனூர் ரோட்டில் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது

இங்கு உள்ள கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்து ஆராய்ச்சி மையத்தில், வரும் 11ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் பயிற்சியில் 

நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது

இதில், கோழிப்பண்ணையாளர்கள், கோழி வளர்ப்போர், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம் என்றும், 

பெண்ணின் காதுக்குள் நுழைந்து கூடு கட்டிய சிலந்தி..

குளிர்காலத்தில் நிறம் மாறும் விலங்குகள்..

அதிக மின்கட்டணம் வருகிறதா? பிரிட்ஜில் முதலில் இதை கவனியுங்க..!

More Stories.

பயிற்சி குறித்து மேலும் விபரங்களுக்கு 04286 233230 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த 7 பயிற்சிகள்.!