உருளைக்கிழங்கு முதல் தேன் வரை... குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாத 8 உணவுகள்.!

ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள், வெள்ளரி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்ற விதைகள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் போது ஈரமாக மாறும்

விதைகள்

1

குளிர்சாதனப் பெட்டியில் பிரட்டை வைத்தால் அதிலுள்ள குறைந்த வெப்பநிலை மற்றும் வெளிப்படும் அதிக ஈரப்பதம் காரணமாக பூசணம் பூத்து விடும்

பிரட்

2

அதிக ஈரப்பதம் மற்றும் குறைந்த வெப்பநிலையில் வெங்காயம் பூசணம் பூத்து விடும். இதனால் உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் துர்நாற்றம் வீசுவதோடு மற்ற பொருட்களையும் கெடுக்கும்

வெங்காயம்

3

குளிரூட்டப்பட்ட தேன் கடினமாகவும், கட்டியாகவும் மற்றும் சாப்பிட கடினமாகவும் இருக்கும்

தேன்

4

சமையல் எண்ணெய்களை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதை தவிர்க்கவும். ஏனெனில், இவை திடப்பொருளாகி, தேவைப்படும்போது உணவைச் சமைப்பதற்கு கடினமாகிவிடும்

சமையல் எண்ணெய்

5

வாழைப்பழங்களை குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்தால் குறைந்த வெப்பநிலை காரணமாக விரைவாக பழுப்பு நிறமாகவும், அழுகவும் வழிவகுக்கும்

வாழைப்பழம்

6

இதை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைப்பது ஈரப்பதம் காரணமாக அவை கரகரப்பாகவும், அதிகப்படியான இனிப்பாகவும் மாறிவிடும் 

உருளைக்கிழங்கு

7

வால்நட்ஸ், பாதாம், பிஸ்தா, முந்திரி, ஹேசல்நட் மற்றும் வேர்க்கடலை போன்ற நட்ஸ்களை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் ஈரமாகிவிடும்

நட்ஸ்

8

next

இயற்கையாகவே உங்கள் கல்லீரலை நச்சு நீக்க உதவும் 8 பழங்கள்.!