சல்மான் கான் முதல் அட்லி வரை...

ஆனந்த் அம்பானி ஹல்தி நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த பிரபலங்களின் ஆடைகள்.!

அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது

இந்நிலையில், ஆண்டிலியாவில் நேற்று மாலை (ஜூலை 8) ஹல்தி விழா கோலாகலமாக நடைபெற்றது

இந்த ஹல்தி கொண்டாட்டத்தில் குடும்பத்தினர் மட்டுமின்றி பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்

மணிஷ் மல்ஹோத்ராவின் பிரகாசமான மஞ்சள் நிற புடவையில் ஜான்வி கபூர்

அனன்யா பாண்டே கஸ்டமைஸ் ரீ-செரிமோனியலின் பீச் நிற அனார்கலி உடையில் அழகாக போஸ் கொடுத்தார்

சாரா அலி கான் மேயூர் கிரோத்ராவின் கைவண்ணத்தில் உருவான லெஹெங்காவில் அழகாக இருந்தார்

மனுஷி சில்லர் ஆரஞ்சு நிற லெஹங்காவில் அசத்தினார்

மஞ்சள் நிற குர்தாவில் சல்மான் கான்

மெரூன் நிற குர்தாவில் அர்ஜுன் கபூர்

உடல் முழுவதும் மஞ்சளுடன் ரன்வீர் சிங்

ஐவரி நிற குர்தாவில் அட்லீ

மஞ்சளில் நணைந்துள்ள அனில் அம்பானி மற்றும் டினா

மனைவியுடன் பின்னணி பாடகர் உதித் நாராயணன்

next

இந்த புகைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் இருக்கிறார்.. யார் தெரியுதா.?