விஜய் முதல் ராகவா லாரன்ஸ் வரை...

100 கோடி வசூல் செய்த 10 தமிழ் நடிகர்கள்.!

விஜய்யின் 12 படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன

விஜய்

100 கோடி கிளப்பில் ரஜினியின் 11 படங்கள் உள்ளன

ரஜினிகாந்த்

அஜித் குமாரின் 7 படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது

அஜித் குமார்

சூர்யாவின் 4 படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன

சூர்யா

கார்த்தியின் 4 படங்கள் 100 கோடி கிளப்பில் உள்ளது

 கார்த்தி

கமல்ஹாசனின் 3 படங்கள் 100 கோடி கிளப்பில் உள்ளது

கமல்ஹாசன்

தனுஷின் 3 படங்கள் 100 கோடி கிளப்பில் உள்ளது

தனுஷ்

விக்ரமின் 3 படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன

விக்ரம்

சிவகார்த்திகேயனின் 2 படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன

சிவகார்த்திகேயன்

ராகவா லாரன்ஸ் நடித்த 2 படங்கள் 100 கோடி கிளப்பில் உள்ளது

ராகவா லாரன்ஸ் 

next

இந்தி வெப் சீரிஸில் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த 9 தென்னிந்திய நடிகர்கள்.!