கொய்யா முதல் கிவி வரை...  அதிக அளவு புரதம் நிறைந்த 8 பழங்கள்!

Black Section Separator

கொய்யாப்பழத்தில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. மேலும் உடலில் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கிறது.

கொய்யா

Black Section Separator

பலாப்பழம் சுவையில் மட்டும் சிறந்ததல்ல, அதிக அளவில் ஃபைபர் மற்றும் பொட்டாசியம் நிறைந்தது.

பலாப்பழம்

Black Section Separator

பிளாக்பெர்ரியில் அதிக அளவில் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இதய நோய், பெருங்குடல் புற்றுநோய் மற்ற நோய்களுக்கு இது நன்மை பயக்கும்.

பிளாக்பெர்ரீஸ்

Black Section Separator

அதிக அளவில் புரதச்சத்து நிறைந்த பழங்களில் இதுவும் ஒன்று. புரதம் மட்டுமல்லாமல் நார்ச்சத்து, வைட்டமின் ஈ, வைட்டமின் சி, மெக்னீஸியம் மற்றும் ஃபோலேட் சத்துக்கள் நிறைந்தது.

அவகேடோ

Black Section Separator

ஆப்ரிகாட் பீட்டா-கரோடின் நிறைந்தது. இது சக்திவாய்ந்த செல்லுலார்-பாதுகாப்பு பண்புகளைக் கொண்டது.

ஆப்ரிகாட்ஸ்

Black Section Separator

மாதுளையில் வியக்கத்தக்க அளவு புரதச்சத்து உள்ளது. இவை அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும், மற்ற செயல்பாடுகளுடன் இதயம் தொடர்பான நோய்களைக் குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

மாதுளை

Black Section Separator

இந்த சிறிய ஓவல் வடிவிலான பழத்தில் அதிக அளவு புரதம், வைட்டமின் சி,ஈ,கே போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கிறது.

கிவி

Black Section Separator

உலகின் ஆரோக்கியமான பழங்களில் இதுவும் ஒன்று. இதில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியத்துடன் அதிக அளவு புரதம் உள்ளது. இது இதய நோய் அபாயங்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.

செர்ரீஸ்

next

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் 9 பழங்கள்!