பாலியல் பிரச்சனைகளை சரி செய்ய உதவும்  ஏலக்காய்!

ஏலக்காய் வாசனைக்கும் சுவைக்கும் மட்டும் பெயர் போனதல்ல. அதில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் நிறைந்துள்ளன.

ஏலக்காய் சில பாலியல் பிரச்சனைகளை சரி செய்ய உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய பிஸியான மற்றும் டென்ஷன் நிறைந்த வாழ்க்கை முறை, துரித உணவுகளை தேடி உண்ணும் பழக்கங்கள் போன்றவற்றால் மக்களிடையே பாலியல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

ஆயுர்வேத நிபுணர்களின் பரிந்துரைப்படி பாலியல் பிரச்சனை இருப்பவர்கள் ஏலக்காயை தன் உணவுப்பழக்கத்தில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப் படுகிறது.

ஆயுர்வேத நிபுணர்களின் பரிந்துரைப்படி பாலியல் பிரச்சனை இருப்பவர்கள் ஏலக்காயை தன் உணவுப்பழக்கத்தில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப் படுகிறது.

ஒரு நாளைக்கு 1 முதல் 2 ஏலக்காயை உட்கொள்வது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

நீண்ட நேர உடலுறவு கொள்வதற்கு ஏலக்காய் மிகவும் உதவுகிறது. 

தினசரி ஏலக்காய் உட்கொள்வது சருமத்திலுள்ள கரும்புள்ளிகளை சரி செய்ய உதவுகிறது.

ஏலக்காயை உட்கொள்வது தலைமுடியின் வேர்க்கால்களை உறுதியாக்கி, வலுவான அடர்த்தியான கூந்தலை வளரச் செய்கிறது.

தினமும் இரவில் ஏலக்காயை உட்கொள்வது கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தி, அதிகப்படியான உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

ஏலக்காயை டீயிலோ அல்லது வேறு வடிவில் எடுத்துக் கொண்டாலோ மலச்சிக்கலை சரிசெய்வது மட்டுமல்லாமல், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

ஏலக்காய் எலும்புகளை வலுவாக்குவது மட்டுமல்லாமல் நல்ல தூக்கத்தை பெற உதவுகிறது. அதுமட்டுமின்றி வாயு பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது.

next

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் 9 பழங்கள்!