தினமும் வெந்நீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்.!

Scribbled Underline

என்னதான் வெந்நீரின் நற்பயன்களைப் பற்றி பலரும் கூறினாலும் தினசரி குடிப்பதை பெரும்பாலானோர்  பின்பற்றுவது இல்லை

தினமும் வெந்நீர் குடிப்பது உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருவது மட்டுமல்லாமல் பல விதமான உடல் உபாதைகள் நீங்கும்

வெந்நீரின் மகிமையைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

வெந்நீர் குடிப்பதான் செரிமானப் பிரச்சனைகள் நீங்கும்

1

வழக்கமான முறையில் வெந்நீர் அருந்தும் பட்சத்தில் எந்த ஒரு உணவையும் விரைவாக ஜீரணிக்க உதவும்

2

வெதுவெதுப்பான நீரில் 2 சொட்டு எலுமிச்சை சாறு, சிறிது தேன் சேர்த்து குடித்தால் தொண்டை வலி குணமடையும்

3

இதனை தொடர்ந்து குடித்து வரவே தொண்டை புண் விரைவாக குணமடைய உதவும்

4

இஞ்சி துண்டுகள் சேர்த்து கொதிக்க வைக்கப்பட்ட வெந்நீர் தொண்டை வலியிலிருந்து நீவாரணம் கிடைப்பதோடு செரிமானத்திற்கும் உதவும்

5

தொடர்ந்து வெந்நீரை குடித்து வரும் பட்சத்தில் ஆவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

6

பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடுவது நல்லதா.?

குளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிட்டால் என்ன ஆகும்.?

குளிர் காலத்தில் தினமும் தயிர் சாப்பிடலாமா..?

More Stories.

வெந்நீருக்கு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் தன்மையுள்ளதால் அவை உடல் வலியை போக்கும் வல்லமையுடையது

7

பூசணி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.!