இந்த இலை சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்ததை கட்டுப்படுத்த உதவுமாம்.!

Black Section Separator

உடலுக்கு தேவையான பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது வெந்தயக்கீரை. 

Black Section Separator

இதனை வெந்தயக்கீரை என்று சொல்வதை விட மேத்தி என அழைப்பதும் உண்டு.  

Black Section Separator

காய்ந்த வெந்தயக்கீரை (கஸூரி மேத்தி) பல கிரேவிக்களில் வாசனை மற்றும் சுவைக்காக பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Black Section Separator

வெந்தயக்கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

Black Section Separator

வெந்தயக்கீரை நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்ததைக் கட்டுப்படுத்த மிகவும் பயனளிக்கும்.

Black Section Separator

வெந்தயக் கீரையில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

Black Section Separator

வெந்தயக்கீரை டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

Black Section Separator

வெந்தயக்கீரை மட்டுமல்லாமல் வெந்தயத்திலும் பலவிதமான நன்மைகள் உண்டு.

Black Section Separator

வெந்தயத்தில் டயட்ரி ஃபைபர் நிறைந்துள்ளதால் செரிமானத்தை மேம்படுத்துகின்றது.

next

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் 9 பழங்கள்!