முருங்கை இலையின் ஆரோக்கிய நன்மைகள்!

முருங்கை இலையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் அவை நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரித்து ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடிகிறது

முருங்கை இலையில் உள்ள நார்ச்சத்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி ஆரோக்கியமான செரிமான அமைப்பை ஊக்குவிக்கிறது

செரிமானத்திற்கு

1

முருங்கை இலைகளில் வைட்டமின் ஏ, உள்ளதால் கண் பார்வையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது

கண் ஆரோக்கியம்

2

முருங்கை இலைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்கள் அறிவாற்றல் செய்ல்பாட்டிற்கு  உதவுகிறது

அறிவாற்றல்

3

கஷ்டமே இல்லாம தொப்பையை குறைக்கனுமா..?

ஆரஞ்சு தோலை வைத்து இவ்வளவு விஷயங்கள் செய்யலாமா..?

விரைவில் உடல் எடையை குறைக்கனுமா..?

More Stories.

ஒரு ஆய்வின்படி, முருங்கை இலைகள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கல்லீரல் பாதிப்பைக் குறைக்கும்

கல்லீரல் ஆரோக்கியம் 

4

முருங்கை இலைகளில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

நீரிழிவு நோய்க்கு

5

வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட முருங்கை இலைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் மருத்துவரின் ஆலோசனையுடன் அளவாக எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது

கர்ப்பிணி பெண்களுக்கு

6

‘கெட்ட’ கொலஸ்ட்ராலை குறைக்க வெறும் வயிற்றில் அருந்த வேண்டிய 6 பானங்கள்.!