வேலூர் மாவட்டத்திலிருந்து காட்பாடி வழியே பெண்ணைக்கு போகும் வழியில் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தான் வள்ளி மலை முருகன் கோயில்
இந்தக் கோவில் அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும்
ஒன்பதாம் நூற்றாண்டில் சமணத்தலமாக இருந்த இந்த பகுதி தற்போது, இந்து தளமாக பெருவாரியான மக்களால் அறியப்படுகிறது
மலைக்கோயிலில் சுப்பிரமணியர் குடவறை சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்
வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைய்வேத்யமாக படைக்கப்படுகிறது
வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது
அடிவாரம் மற்றும் மலைக்கோயிலில் "குமரி வள்ளி'க்கு சன்னதி இருக்கிறது
இந்த கோவில் காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும்
யாருக்கெல்லாம் இதய நோய் வரும் என்று உங்களுக்கு தெரியுமா.?