வந்துவிட்டது வெயில் காலம்  தொல்லை தரும் எறும்புகளை விரட்ட ஹோம் டிப்ஸ்..!

வந்துவிட்டது வெயில் காலம்  தொல்லை தரும் எறும்புகளை விரட்ட ஹோம் டிப்ஸ்..!

எறும்புகள் வரும் இடத்தில் எலுமிச்சை சாறை பிழிந்துவிடுங்கள் அல்லது எலுமிச்சை தோலை வையுங்கள்.

1

எலுமிச்சை

மிளகின் நெடி எறும்புகளுக்கு பிடிக்காது என்பதால் இதை டிரை பன்னுங்க.

2

மிளகு

எறும்புகள் நுழையும் இடம் மூலை முடுக்குகளில் உப்பை தூவினால் வராது.

3

உப்பு

தண்ணீர் மற்றும் வினிகர் இரண்டையும் சம அளவில் கலந்து எறும்பு வரும் இடத்தில் தெளித்துவிடுங்கள்.

4

வினிகர்

பட்டை அல்லது கிராம்புப் பொடிகளை தூவினாலும் எறும்பு வராது.

5

பட்டை

More Stories.

புற்றுநோய் செல்களுடன் போராட உதவும் அத்திப்பழம்...

100 நாட்களில் உடல் எடையை குறைக்கும் டயட் ஆரோக்கியமானதா..?

தண்ணீர் கூட அலர்ஜியை உண்டாக்குமா..?

6

சாக்பீஸ்

சாக்பீஸில் கால்சியம் கார்பனேட் இருப்பதால் எறும்புகள் வராது. எனவே எறும்புகள் இருக்கும் இடத்தில் சாக்பீஸால் கோடு போடுங்கள்.

7

 பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவுடன் சிறிது தேன் கலந்து பேஸ்ட் செய்து தெளித்தால் எறும்புகளை அகற்ற  உதவும்

8

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் தோல்கள் எறும்புகளை எளிதில் விரட்டும்

அதிக பால் குடிப்பதால் ஏற்படும் 8  பக்க விளைவுகள்.!