எந்த வயதில் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் தெரியுமா?

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு  (0-3 மாதங்கள்) பொதுவாக ஒரு நாளைக்கு 14-17 மணிநேர தூக்கம் தேவை

குழந்தைகளுக்கு  (4-11 மாதங்கள்)  ஒரு நாளைக்கு சுமார் 12-15 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது

சிறு குழந்தைகளுக்கு  (1-2 ஆண்டுகள்)  ஒரு நாளைக்கு  11-14  மணிநேர தூக்கம் தேவை

ப்ரீஸ்கூல் வயது குழந்தைகளுக்கு  (3-5 வயது) பொதுவாக ஒரு நாளைக்கு 10-13 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது

பள்ளி வயது குழந்தைகளுக்கு  (6-13 வயது) பொதுவாக ஒரு நாளைக்கு 9-11 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது

இளம் பருவத்தினர்    (14-17 வயது) பொதுவாக ஒரு நாளைக்கு 8-10 மணிநேர தூக்கம் தேவை

இளைஞர்களுக்கு  (18-25 வயது) பொதுவாக ஒரு நாளைக்கு 7-9 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது

பெரியவர்களுக்கு  (26-64 வயது) பொதுவாக ஒரு நாளைக்கு  7-9 மணிநேர தூக்கம் தேவை

வயதானவர்களுக்கு  (65+ வயது) பொதுவாக ஒரு நாளைக்கு 7-8 மணிநேர தூக்கம் தேவை

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?