சியா விதைகளை புதிய பழச்சாறு அல்லது தேங்காய் நீரில் சேர்த்து பானத்தின் தன்மையை அதிகரிக்க சிறிது நேரம் அப்படியே ஊறவிடவும்
1
பழங்கள், மூலிகைகள் அல்லது வெள்ளரித் துண்டுகளுடன் தண்ணீரை சேர்த்து புத்துணர்ச்சியூட்டும் பானத்திற்கு சியா விதைகளைச் சேர்த்து பருகவும்
2
மூலிகை டி அல்லது கிரீன் டீயுடன் சியா விதைகளை சேர்த்து கலந்து சிறிது நிமிடங்களுக்கு ஊறவைத்து குடிக்கவும்
3
சியா விதைகளை வீட்டில் தயாரிக்கப்பட்ட எலுமிச்சைப் பழ சாறில் கலந்து, கூடுதல் ஆரோக்கிய நன்மைகளுடன் புத்துணர்ச்சியூட்டும் பானமாக பருகவும்
4
கூடுதல் ஊட்டச்சத்து மற்றும் அடர்த்தியான அமைப்புக்காக சியா விதைகளை உங்களுக்கு பிடித்த ஸ்மூத்தியில் கலந்து பருகவும். வாழைப்பழங்கள் மற்றும் பெர்ரி போன்ற பழங்களுடன் இது நன்றாக இருக்கும்
5
சியா விதைகளை புரோட்டீன் பவுடர், பாதாம் பால் மற்றும் வாழைப்பழத்துடன் சேர்த்து சத்தான பானமாக உடற்பயிற்சிக்குப் பின் பருகவும்
6
சியா விதைகளை தயிரில் கலக்கலாம் அல்லது உங்கள் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்து சத்தான பானமாக குடிக்கவும்
7
ஒரு கிளாஸ் தண்ணீரில் 1-2 டீஸ்பூன் சியா விதைகளை சேர்த்து கலக்கவும். இது ஜெல் போன்ற நிலைத்தன்மையை உருவாக்கும் வரை சுமார் 30 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் குடிக்கவும்
8
சியா விதைகளை பாதாம் பால் அல்லது தேங்காய் பாலுடன் விரும்பினால் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து இரவு முழுவதும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து காலையில் கிரீமி புட்டிங் செய்து சாப்பிடலாம்
9
தினமும் காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்.!