தகவல் திருட்டு..! இனி கவலை இல்லை..மாஸ்க்டு ஆதார் பற்றி தெரியுமா? 

நாட்டில் ஆதார் அட்டை மிக முக்கிய ஆவணமாக உள்ளது. 

ஆதார் அட்டை 

தனிநபரின் ஆதார் விவரங்களை திருடி சிலர் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். அதனை தடுக்கும் வகையில் ஒரு அம்சம் உள்ளது.

தகவல் திருட்டு 

மாஸ்க்டு ஆதார் என்கிற ஆப்ஷன் ஒருவரின் தனியுரிமையை மேம்படுத்தவும், ஆதார் தகவல்கள் வெளிப்படுத்துவதை கட்டுப்படுத்தவும் UIDAI ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன?

12 இலக்கு கொண்ட ஆதார் எண்ணில் கடைசி 4 எண் மட்டுமே தெரியும். இதர எண்கள் மறைக்கப்பட்டு இருக்கும்.

மறைக்கப்பட்ட ஆதார் எண் 

ஆதார் எண் மறைக்கப்பட்ட மாஸ்க்டு ஆதார் பயன்படுத்துவதால் உங்களுடைய விவரங்கள் திருடப்படுவதை தடுக்க முடியும்.

https://uidai.gov.in/ என்ற இணையத்தளத்தில் மாஸ்க்டு ஆதாரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மாஸ்க்டு ஆதார் டவுன்லோடு 

My Aadhaar என்ற ஆப்ஷனில் சென்று “Download Aadhaar” என்று இருக்கும் பக்கத்திற்கு செல்லவும்.

பதிவிறக்கம் செய்ய 

பான் கார்டில் இந்த விவரம் தெரியுமா? 10 டிஜிட் நம்பருக்கு இதுதான் அர்த்தம்!

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் உயர்வு...

பான் கார்டு தொலைஞ்சிடுச்சா? வீட்டில் இருந்தே...!

More Stories.

அங்கு ஆதார் தகவல்கள் கொடுத்து ஒடிபி உள்ளிட்டு, மாஸ்க்டு ஆதாரை எளிமையாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த ஆதார் அட்டையை நீங்கள் அனைத்து சேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

தினமும் ₹7 சேமித்தால் மாதம் ₹5000 கிடைக்கும்..எப்படி தெரியுமா?