Yellow Star
Yellow Star

கோடைகாலத்திற்கு ஏற்ற டீடாக்ஸ் வாட்டர் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி.?

முதலில் உங்களுக்கு பிடித்த பழங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகளின் கலவையைத் தேர்வு செய்யவும்

பின்னர் இவற்றை மெல்லியதாக அல்லது சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்

நறுக்கிய அனைத்தையும் ஒரு ஜக் அல்லது பெரிய ஜாடியில் போட்டுக்கொள்ளவும்

பிறகு அந்த கொள்கலனை குளிர்ந்த நீரால் நிரப்பவும்

இதை குறைந்தது 2 மணிநேரம் அல்லது சுவையை கூட்ட ஓர் நாள் இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்

பின்னர் இதை வெளியே எடுத்து அதன் தண்ணீரை மட்டும் வடிகட்டவும் அல்லது அப்படியே விட்டுவிடலாம்

இந்த டீடாக்ஸ் தண்ணீரை ஐஸ் கட்டிகள் சேர்த்து அருந்தவும்

அவ்வளவுதான் நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஈரப்பதமூட்டும் டிடாக்ஸ் தண்ணீரை அனுபவிக்கவும்

next

பிங்க் நிற உதடுகளைப் பெற இயற்கையான  9 வழிகள்.!