உடல் வலி பொதுவானது, ஆனால் நீங்கள் எப்போதாவது எலும்பு வலியை கவனித்திருக்கிறீர்களா.?
எலும்புகள் பலவீனமாக இருந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும்
முதுமையில் உடல் நல குறைபாடுகள் ஏற்படுவதற்கு எலும்புகள் பலவீனமடைதல் ஒரு காரணம்
மூளை, இதயம் போன்ற உடலின் முக்கியமான உள் உறுப்புகள் எலும்புகளால் பாதுகாக்கப்படுகின்றன
உடலின் கடினமான உறுப்பாக கருதப்படும் எலும்பு, முழு உடல் கட்டமைப்புக்கும் பாதுகாப்பு கேடயமாக விளங்குகிறது
எனவே பலவீனமான எலும்புகளை வலுவாக்க என்னவெல்லாம் சாப்பிடலாம் என்று தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...
1
2
3
4
மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க தினமும் சாப்பிட வேண்டிய 8 உணவுகள்.!