Yellow Star
Yellow Star

வாழைப்பழத்தை இப்படி சேமித்து வைத்தால் ஒரு வாரம் வரை கெடாது.!

உடனடி ஆற்றல் பெற வாழைப்பழம் சிறந்த பழம்

வாழைப்பழங்கள் மலிவு மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட

ஆனால் வாழைப்பழத்தை சேமிப்பது சற்று கடினம்

வாழைப்பழத்தை சேமிக்க அடுத்தடுத்த ஸ்லைடுகளில் குறிப்பிட்டுள்ள வழிகளை பின்பற்றுங்கள்

வாழைப்பழங்களை பிளாஸ்டிக்கில் சுற்றி வைப்பது நீண்ட நாட்கள் புதிதாக இருக்க உதவும்

1

வாழைப்பழங்களை தொங்கவிடுவதால் அவை விரைவில் கெட்டுப்போவதை தடுக்கிறது

2

நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்க வினிகரை வாழைப்பழத்தின் மீது தடவலாம்

3

வாழைப்பழங்களை காற்றுப்புகாத உறையில் கட்டி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்

4

வாழைப்பழத்தின் மேல் மெழுகை தடவினால் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்

5

next

பிங்க் நிற உதடுகளைப் பெற இயற்கையான  9 வழிகள்.!