வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

நெல்லை மாவட்டத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு கனமழை பெய்தது. இதனால் அணைகள் நிரம்பின

அங்கிருந்து வெளியேறிய வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. ஆற்றங்கரையோரம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது

இதன் காரணமாக மின் இணைப்புகள், மின் கம்பங்கள், ட்ரான்ஸ்பார்மர் உள்ளிட்ட சாதனங்கள் கடுமையாக சேதம் அடைந்தன 

பாதுகாப்பு கருதி மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் நெல்லை மாவட்ட மின்சார துறை மின் இணைப்பை துண்டித்தது

மேலும் கடும் மழையிலும் மின்சாரத் துறையினர் வெள்ளம் புகுந்த ஊர்களுக்குச் சென்று மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது வெள்ளம் வடிய தொடங்கி விட்டது. பல பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது

இந்நிலையில் நெல்லை மாவட்ட மின்சாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,“மின் நுகர்வோர்கள் அனைவரும் அவரவர் இல்லம் மற்றும் அலுவலகங்களில் உள்ள

மின் சாதனங்களையும் மின் வயர்களையும் முறையாக ஆய்வு செய்து எச்சரிக்கை உணர்வுடன் மிக கவனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Stories

More

உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரபகவான் கோவில்.!

திருவள்ளுவரைப் போற்றும் பிரான்ஸ் அரசு..!

மதுரையில இப்படி ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டா..?

மேலும்அலுவலகம் இல்லங்களில் மின் பாதுகாப்பு சாதனம் (RCCD) பொறுத்திவிலை மதிப்பில்லாத உயிர்களை பாதுகாப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏர்கலப்பை உடன் காணப்படும் துர்க்கை அம்மன் கண்டெடுப்பு.!