Indian 2 Review : எப்படி இருக்கிறது இந்தியன் 2.? 

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் உலகெங்கிலும் இன்று வெளியாகியுள்ளது

1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் சேனாபதியாக மீண்டும் மிரட்டுகிறார் கமல்ஹாசன்

இந்த படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில் தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் வெளியானது

ஆனால் இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் படம் இன்று காலையே வெளியானது

இந்நிலையில் இந்தியன் 2 குறித்து ட்விட்டரில் கலவையான விமர்சங்களே வருகின்றன

இந்தியன் 2 குறித்து ட்விட்டர் விமர்சனம்

இந்தியன் 2 குறித்து ட்விட்டர் விமர்சனம்

இந்தியன் 2 குறித்து ட்விட்டர் விமர்சனம்

இந்தியன் 2 குறித்து ட்விட்டர் விமர்சனம்

இந்தியன் 2 குறித்து ட்விட்டர் விமர்சனம்

next

பான் இந்தியா நடிகையான த்ரிஷா… எப்படி தெரியுமா.?