ரூ.75000 சம்பளம்... சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்கும் முறை இங்கே.!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
Deputy manager/Assistant manager, planning பிரிவில் 2 பணியிடங்கள், Quantity surveyor பிரிவில் 3 இடங்கள், Civil பிரிவில் 3 இடங்கள், Architect பிரிவில் 2 இடங்கள் உள்ளன
சிவில் பிரிவில் பி.இ/ பி.டெக்., தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம், பி.ஆர்க் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம், மெக்கானிக்கல் பிரிவில் பி.இ.,/பி.டெக் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

Assistant manager பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 30க்குள் இருக்க வேண்டும். Assistant manager பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சம்பளம் ரூ.62 ஆயிரம் ஆகும்
மருத்துவத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கான கட்டணம் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300, எஸ்சி /எஸ்டி பிரிவினருக்கு ரூ.50 ஆகும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்