ஜெனரல் செக் அப் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கிட்டு போங்க!

எது எது எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்

ரத்த அழுத்தம்

 130/80 -  நன்று 140/90 -  சுமார்

1

சர்க்கரை அளவு  வெறும் வயிற்றீல்

  80/110 - நன்று 111/125 - சுமார்

2

சர்க்கரை அளவு சாப்பீட்ட பின்

  120/140 - நன்று 141 -180 - சுமார்

3

மொத்த கொழுப்பு சத்து 

200க்கு கீழ் நன்று 200-240   - சுமார்

4

நல்ல கொழுப்பு

45க்கு மேல் நன்று 35-45   - சுமார்

5

கெட்ட கொழுப்பு 

100க்கு கீழ் நன்று 100-129 - சுமார்

6

ட்ரை கிளிசரைடு

150க்கு கீழ்  நன்று 150-200 - சுமார்

7

அளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், மருத்துவரை அணுகவும் ஆலோசனை பெறவும்

வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசியம் நிறைந்த 8 உணவுகள்.!