சுகரை கட்டுபடுத்த இந்த ஸ்நாக்ஸை சாப்பிடலாம் 

இது வெங்காயம், தக்காளி, புதினா சட்னி மற்றும் நிலக்கடலை ஆகியவற்றால் ஆனதால் இது ஆரோக்கியமான  ஸ்னாக்ஸ் மற்றும் நீரிழிவு நோயாளிகள்  சாப்பிடலாம்  

பேல்பூரி 

ரவா மற்றும் ஓட்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும்  குறைந்த GI  கொண்ட சிறந்த ஸ்னாக்ஸ்  ஆகும். 

ஓட்ஸ் பான்கேக் 

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பல ஊட்டச்சத்துக்கள் கொண்ட  ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகும் 

பைத்தம்பருப்பு

கீரை பகோடா நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஸ்னாக்ஸ் 

கீரை பகோடா 

இது சரியான ஆரோக்கிய சமநிலையைக் கொண்டுள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த ஸ்னாக்ஸ்- ஆக அமைகிறது

முளைகட்டிய பயிறு 

இதில் கலோரிகள் குறைவு மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது

மக்கானா 

நீரிழிவு நோயாளிக்கு ஏற்ற குறைந்த கலோரிகள் கொண்ட  பொதுவான காலை உணவாகும் .

அவல்

வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசியம் நிறைந்த 8 உணவுகள்.!