ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு களைகட்டிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்.!

Scribbled Underline

செங்கல்பட்டு மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது

இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பர்மா, இந்தோனேஷியா, உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து அரிவாள் மூக்கன், நத்தைக்குத்தியினரை, வர்ணனாரை,

பாம்பு தாரா, நாமக்கோழி, உள்ளிட்ட பதினைந்து வகையான பறவைகள் இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்து இனப்பெருக்கம் செய்வது வழக்கம்

இந்நிலையில் இந்த ஆண்டு பருவ மழை அதிக அளவில் பொய்ததால் வேடந்தாங்கல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது

இந்த நிலையில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு சுமார் 5000-க்கும் மேற்பட்ட பறவைகள் வருகை தந்துள்ளது

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட

வேக்ஸிங், ஷேவிங் எதுவுமே வேண்டாம்..

கொரியன் கிளாஸ் ஸ்கின் வேண்டுமா..?

நாள் முழுவதும் ஹைட்ரேட்டாக  இருக்க டிப்ஸ்

More Stories.

பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இயற்கையுடன் கூடிய பறவைகளை குடும்பத்துடன் ரசித்து மகிழ்ந்தனர்

பொம்மை, மண்பானை, மெழுகு ஸ்கிரீன் பிரின்டிங் ஊக்கத்தொகையுடன் இலவச பயிற்சி… மதுரையில் எங்கு தெரியுமா.?