மதுரை மக்களே... அருவியில குளிக்க நீங்க ரெடியா.!

Scribbled Underline

மதுரையிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோழவந்தானில் இருக்கக்கூடிய குருவித்துறை கிராமத்துக்கு உட்பட்ட சித்தாதிபுரம் என்ற ஊரில் தான் சித்தாதிபுரம் அருவி சொல்லக்கூடிய அணைக்கட்டு உள்ளது

மதுரையிலேயே இந்த இடத்தில் மட்டும்தான் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை எல்லோரும் குளிக்க கூடிய வகையில் உள்ளது. சமீப காலங்களாகவே மதுரையை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் மழை பெய்து வருவதினால் இந்த அணைக்கட்டில் தண்ணீர் வந்து கொண்டே உள்ளது

ஆனால் வெயில் காலத்தில் இந்த அணைக்கட்டில் தண்ணீர் இருக்காது. இப்போது இந்த அணைக்கட்டில் குறைந்த அளவிலான தண்ணீர் அதாவது குளிக்க கூடிய வகையில் தண்ணீர் வருகிறது. ஆனா இந்த இடத்துக்கு போகணும் அப்படின்னா குடும்பத்தோடு மட்டும் தான் போயி என்ஜாய் பண்ணிட்டு வர முடியும்

ஓட்டலில் சாப்பாடு வாங்கிட்டு வரலாம் அல்லது வீட்டில் இருந்து வரும்போது சாப்பாடு எல்லாம் எடுத்துட்டு வந்தீங்கன்னா குளிச்சிட்டு அங்க இருக்கக்கூடிய மரம் செடி பக்கத்துல உக்காந்து நல்லா சாப்பிட்டு மறுபடியும் குளித்து என்ஜாய் பண்ணக்கூடிய வகையில இருக்கும்

இவர்தான் உலகின் பணக்கார பிச்சைக்காரர்... சொத்து மதிப்பு எத்தனை கோடி?

R என்னும் எழுத்தில் தொடங்கும் பெயரை கொண்டவர்களின் குணநலன்கள் இவைதான்

திருடிய ஐபோனை திருப்பி கொடுக்க ‘டீல்’ பேசிய குரங்கு - வைரலாகும் வீடியோ

More Stories.

ஆகையால் இந்த வாரத்தில் வரக்கூடிய தொடர் விடுமுறையை முன்னிட்டு மதுரையில இருக்கக்கூடிய கோவில்களை தாண்டி அருவி போன்ற இடங்களிலும் குளிக்கணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா கண்டிப்பா நீங்க இந்த சித்தாதிபுரம் அருவிக்கு போயிட்டு வரலாம்

கீல்வாதம் : யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் 7 பானங்கள்.!