நன்மைகளை அள்ளித் தரும் முருகப்பெருமான்... சஷ்டி விரதம் இருப்பது எவ்வாறு.?

முருகப்பெருமானுக்கு உகந்த விரத நாட்கள் என்றால் ஆண்டின் பல நாட்கள் உண்டு. மாதம் தோறும் சஷ்டி நாள் வந்தாலும் மகா சஷ்டி எனப்படும் கந்த சஷ்டி நாள் மிக சிறப்புடையது

பிரசித்த பெற்ற நிகழ்வுகளான சூரசம்காரமும், முருகன் திருக்கல்யாணமும் கந்த சஷ்டியின் நிறைவு நாளில் வெகு விமர்சையாக முருகன் ஆலயங்களில் நடைபெறுவது வழக்கம்

திருவாரூர் மாவட்டம் எண்கள் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிகள் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவானது நடைபெற்று வருகிறது

வருகின்ற நவம்பர் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் 8 மணிக்குள் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் வைபவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்

மகா சஷ்டியில் விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், திருமண தடை நீங்கி சுமங்கலி பாக்யம் கிடைக்கும் என திருக்கோயிலின் அர்ச்சகர் தெரிவிக்கிறார்

மேலும் மகா சஷ்டியில் விரதம் இருக்கும் முறைகள் மற்றும் விரதம் இருப்பதன் நன்மைகள் குறித்து கோயில் அர்ச்சகர் விளக்கம் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...

கந்த சஷ்டி நாளில் விரதம் இருந்தால் கந்த சஷ்டி கவசம் என்ன சொல்லக்கூடிய மகா மந்திரத்தில் உள்ள அனைத்து பழங்களும் கிடைக்கும். குழந்தை பாக்கியம், திருமண தடை நீங்கும், தொழில் மேம்படும், செல்வம் பெருகும்

Stories

More

மழைக்காலங்களில் பைக்கை பராமரிப்பது எப்படி தெரியுமா..

மாலை வேளையில் மனதை லேசாக்கும் திருச்சி மாநகராட்சி பூங்கா..

நிரம்பி வழியும் தேனி சண்முக நதி அணை...!

இறைவனுடைய அனுக்கிரகத்தை பெற ஆறு நாள் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறாவது நாள் சஷ்டி அன்று விரதம் இருந்து இறைவனின் பிரார்த்தித்தால் எல்லா நன்மைகளும் வந்து சேரும்

இறைவனை ஒரு மனதாக தியானித்து கந்த சஷ்டி கவசத்தை 36 முறை பாராயணம் செய்து வழிபட்டால் பலன்கள் வந்து சேரும் எனத் தெரிவித்தார்

சஷ்டி விரதத்தால் இவ்வளவு நன்மைகளா.!