Yellow Star
Yellow Star

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் 8 சூப்பர் ஸ்டார்கள் நடித்த 'மனோரதங்கள்' ஆந்தாலஜி சீரிஸ்.!

இலக்கியவாதி MT  வாசுதேவன் நாயரை கொண்டாடும் வகையில், அவரின் கதைகள் தொகுத்து திரைப்படமாக உருவாகியுள்ளது

9 குறுங்கதைகள் கொண்ட ஆந்தாலஜி திரைப்படமாக வெளியாகவுள்ள இதனை 8 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்

மனோரதங்கள் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது

மனோரதங்கள் ஆந்தாலஜி சீரிஸ், ஆகஸ்ட் 15ம் தேதி நேரடியாக ZEE 5 ஓடிடியில் வெளியாகிறது

ரஞ்சித் இயக்கிய 'கடுகண்ணவ ஒரு யாத்திரா' கதையில் நடிகர் மம்முட்டி நடித்துள்ளார்

பிரியதர்ஷன் இயக்கியுள்ள ‘ஒல்லவும் தீரவும்’ கதையில் நடிகர் மோகன்லால் நடித்துள்ளார்

மகேஷ் நாராயணன் இயக்கிய 'ஷெர்லாக்' கதையில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ளார்

அஸ்வதி வி.நாயர் இயக்கிய 'வில்பனா' கதையில் நடிகை மதுபாலா நடித்துள்ளார்

சந்தோஷ் சிவன் இயக்கிய 'அபயம் தீடி' கதையில் நடிகர் சித்திக் நடித்துள்ளார்

ரதீஷ் அம்பாட் இயக்கிய 'கடல்காட்டு' கதையில் நடிகர் இந்திரஜித் சுகுமாரன் நடித்துள்ளார்

ஷியாம பிரசாத் இயக்கிய 'காட்சி' கதையில் நடிகை பார்வதி நடித்துள்ளார்

next

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தென்னிந்திய நடிகைகள்.!