2 குழந்தைகளுக்கு தாய்... தன்னைவிட 15 வயது இளையவரை திருமணம்..

யார் இந்த சர்ச்சை நடிகை.!

ரட்சகன் பட நாயகி சுஷ்மிதா சென்னை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. தமிழில் 90களில் வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக ரட்சகன் அமைந்தது

இதில் நடித்த சுஷ்மிதா சென் தமிழ் ரசிகர்கள் நெஞ்சத்தை கொள்ளை கொண்டார்

ஹிந்தியில் முன்னணி நடிகையாக 90களில் இருந்து வந்த சுஷ்மிதா சென், அங்கும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்

சக நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழில் அதிபர்கள் என சுமார் 11 ஆண்களுடன் சுஷ்மிதா சென் இணைத்து பேசப்பட்டு எப்போதுமே லைம் லைட்டில் இருந்து வந்தார்

48 வயதாகும் சுஷ்மிதா சென்னுக்கு திருமணம் ஆகாமலேயே 2 குழந்தைகள் உள்ளனர்

7 ஆண்டுகளுக்கு முன்பாக தன்னை விட 15 வயது குறைந்த ரோமன் ஷால் என்பவருடன் டேட்டிங்கில் சுஷ்மிதா இருந்து வந்தார்

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தான் தனிமையில் வாழ்ந்து வருவதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சுஷ்மிதா சென்

தனது பர்சனல் வாழ்க்கை வரலாறு குறித்து சுஷ்மிதாசன் அளித்துள்ள சமீபத்திய நேர்காணல் ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகிறது

இதற்கிடையே, சுஷ்மிதாவும், தானும் 6 ஆண்டுகள் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக ரோமன்ஷால் பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்

next

இந்தியாவின் நம்பர் 1 பணக்கார நடிகை யார் தெரியுமா.? தமிழில் நிறைய படங்கள் நடிச்சிருக்காங்க.!