குழந்தைகளுக்கு ஊறவைத்த பாதாமை கொடுப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்!

Scribbled Underline

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஊறவைத்த பாதாமை கொடுப்பதால் பல விதமான நன்மைகள் கிடைக்கும்

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தேவியான புரோடீன், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கின்றது

ஊட்டச்சத்து

குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி.. சளி, காய்ச்சல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது

நோயெதிர்ப்பு சக்தி

ஊறவைத்த பாதாமில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம். அவை குழந்தைகளில் எலும்பை வலுவாக்க உதவுகிறது

எலும்பு வலுபெற

ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மற்றும் மோனோசாச்சுரேட் அதிகமிருப்பதால் அவை இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தவை

இதய ஆரோக்கியம்

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தடுத்து செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

செரிமான ஆரோக்கியம்

பாதாமில் நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கியுள்ளதால் அவை குழந்தைகளுக்கு தேவைப்படக்கூடிய ஆற்றலை வழங்க வல்லது

ஆற்றல் தர

தினமும் பூசணி விதைகள் சாப்பிட்டால் இந்த 10 நன்மைகளை பெறலாம்..!

விரைவில் உடல் எடையை குறைக்கனுமா..?

சளி, தொண்டை வறட்சிக்கு பலன் தரும் வெங்காயம்..

More Stories.

படிக்கும் குழந்தைகளுக்கு மூளையின் செயல்பாட்டை அதிகரித்து அறிவாற்றலை மேம்படுத்த உதவுகிறது

மூளை செயல்பாட்டிற்கு

ஊறவைத்த பாதாம் பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பயன் தருவதில் சந்தேகம் இல்லை என்றாலும் தினசரி உணவு முறையில் மாற்றத்தை கொண்டு வரும் முன் மருத்துவ ஆலோசனையுடன் பின்பற்றுவது சிறந்தது

பொறுப்புத் துறப்பு

ஹைப்போ தைராய்டிசம் : தைராய்டு பிரச்சனைகளை குறைக்க 7 வீட்டு வைத்தியம்.!