மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய இந்தியாவின் 8 விலங்குகள் சரணாலயங்கள்

மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய இந்தியாவின் 8 விலங்குகள் சரணாலயங்கள்

ரந்தம்பூர் தேசிய பூங்கா

ராஜஸ்தானில் உள்ள சவாய் மாதோபூர் நகருக்கு அருகில் ஒரு பரந்த வனவிலங்கு காப்பகம் அமைத்துள்ளது 

காசிரங்கா தேசிய பூங்கா

காசிரங்கா வனவிலங்கு காப்பகம் அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மற்றும் நகாவோன் மாவட்டங்களில் அமைந்துள்ளது 

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா

 இது இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா ஆகும். உத்தரகண்டம் மாநிலத்தில், மேற்கு இமயமலை அடிவாரத்தில் இப்பூங்கா அமைந்துள்ளது.

கிர் தேசிய பூங்கா

இந்த பூங்கா  இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது

சின்னார் வனவிலங்கு சரணாலயம்

மேற்கு தொடர்ச்சி மலையின் மழை நிழல் பகுதியில் அமைந்துள்ளது

பெரியார் வனவிலங்கு சரணாலயம்

கேரளாவில் உள்ள இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் அமைந்துள்ளது

கட்ச் பாலைவன வனவிலங்கு சரணாலயம்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைத்துள்ளது 

கிரேட் ஹிமாலயன் தேசிய பூங்கா

இது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் குலு பகுதியில் அமைந்துள்ளது.

மூளை மற்றும் நரம்புகளை பலப்படுத்தும் வைட்டமின் பி12 நிறைந்த 7 உணவுகள்.!