இப்படியும் நேர்த்தி கடன் செலுத்தலமா..? விநோத படையல் இட்ட மக்கள்..!

Scribbled Underline

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேட்டுக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் திருக்கோயிலானது உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் திருவிழா நடைபெறும்

வழக்கம் போல் இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்தியும், கரகம் எடுத்தும் கோயிலை சுற்றி ஊர்வலமாக வந்த பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்

பின்னர் இக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 20-க்கும் மேற்பட்ட எருமைகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதன் மீது தீர்த்த நீரை தெளித்து

முதலில் துலுக்கும் எருமை கிடாவை கோவிலில் அருகாமையில் வெட்டப்பட்டிருந்த 6 அடி குழியில் 8 எருமை கிடாயில் ஒன்று மட்டும் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்

இந்த வினோத திருவிழா 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

285 வருடத்துக்கு முந்தைய எலுமிச்சை பழம்...

நெருப்பில் பாப்கார்ன் போட்டு எரிக்கும் பண்டிகை... ஏன் தெரியுமா.?

பூமி சுழல்வது ஒரு நொடி நின்றால் என்ன நடக்கும் தெரியுமா?

More Stories.

இவ்விழாவில் சுற்று வட்டார பகுதிகளான சேலம், ஈரோடு, நாமக்கல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

பெண்களே.! இது உங்களுக்கான சிறப்பான திட்டம்.. நிறைய பணம் சம்பாதிக்களாம்.!