இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக திகழும் நவராத்திரி பண்டிகை ஆண்டுதோறும் ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது
நவராத்திரி பண்டிகையில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவது பிரதானமாக விளங்குகிறது
இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையானது அக்டோபர் 15 தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது
அந்த வகையில், திருச்சி பீமா நகரில் அமைந்துள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோயிலில் வருடந்தோறும் நவராத்திரி கொலு பொம்மைகள் வைத்து கொண்டாடப்படுவது வழக்கம்
அதன்படி, நவராத்திரியின் ஐந்தாம் நாளில் மாரியம்மனுக்கு மீனாட்சி அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு பரத நாட்டியத்துடன் நிறைவுற்றது
அதன்படி, நவராத்திரியின் ஐந்தாம் நாளில் மாரியம்மனுக்கு மீனாட்சி அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு பரத நாட்டியத்துடன் நிறைவுற்றது