எமி ஜாக்‌ஷனா இது? - வைரல் போட்டோஸ்!

எமி லூயிஸ் ஜாக்சன்ர இந்திய திரைப்படங்களில், முக்கியமாக தமிழ் திரைப்படங்கள் மற்றும் சில இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய லுக்-கை வெளியிட்டுள்ளார்

சமீபத்தில் தனது மாற்றப்பட்ட தோற்றத்தால் கவனத்தை ஈர்த்தார்

 நடிகை எமி ஜாக்சன் மாற்றத்திற்குப் பிறகு  அடையாளம் காண முடியாத அளவிற்கு இருக்கிறார் 

நடிகை  எமி ஜாக்சன் தனது காதலன் எட் வெஸ்ட்விக் உடனான தனது சமீபத்திய பயணத்தின் சில படங்களைப் பகிர்ந்து கொண்டார்

சில காலமாக திரைப்படங்களில் இருந்து ஒதுங்கியிருந்த எமியின்  புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

அவரது மாற்றம் ரசிகர்களால் நம்ப முடியாத அளவிற்கு  உள்ளது

புதிய தோற்றத்தில் காதலன் எட் வெஸ்ட்விக் உடன் எமி ஜாக்சன்

ஜார்ஜ் பனாயோடோவுடனான பிரிந்த பிறகு   எமி தற்போது ‘காசிப் கேர்ள்’ நட்சத்திரமான எட் வெஸ்ட்விக் உடன் டேட்டிங் செய்து வருகிறார்.

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?