பாலுக்கு இணையான ஊட்டச்சத்து நிறைந்த மாற்று உணவுகள்.!

பால்

பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு, சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன

கால்சியம்

ஊட்டச்சத்துகளில் மிகவும் முக்கியமான கால்சியம் சத்தானது பால், தயிர், மோர், வெண்ணெய் பாலாடைக்கட்டி என்று அனைத்து வகையான பால் பொருட்களிலும் நிரம்பியுள்ளது

மாற்று உணவுகள்

பால் பொருட்களை சாப்பிட முடியாதவர்களுக்கு பாலுக்கு நிகரான மாற்று உணவுகள் உள்ளன. அவற்றை பற்றி தெரிந்துகொள்ள திரையை தட்டவும்... 

தாவரம் சார்ந்த பால்

பாதாம் பால், சோயா பால், தேங்காய் பால் அல்லது அரிசி பால் போன்ற வழக்கமான பாலுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்

1

தாவரம் சார்ந்த பால்

இவற்றில் கால்சியம் மற்றும் வைட்டமின் D போன்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது

More Stories.

இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பது எப்படி.?

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் ’இன்சுலின்’ உற்பத்தி அதிகரிக்குமா.?

வித்தியாசமான உண்ணும் பழக்கம் கொண்ட நாடுகள்.!

பச்சை இலை காய்கறிகள்

கேல், கீரை, ப்ரோக்கோலி மற்றும் வலுவூட்டப்பட்ட கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ளவும்

2

நட்ஸ் & விதைகள்

பாதாம் பருப்பு, சியா விதைகள் மற்றும் எள் விதைகள் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்

3

மீன்

வஞ்சரம் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்கள் இருப்பது மட்டும் அல்லாமல் போதுமான அளவு வைட்டமின் D சத்தும் உள்ளது

4

வலுவூட்டப்பட்ட உணவுகள்

ஆரஞ்சு ஜூஸ், தாவரம் சார்ந்த பால் போன்ற கால்சியம் மற்றும் வைட்டமின் D நிறைந்த வலுவூட்டப்பட்ட உணவுகளை தேர்வு செய்யுங்கள்

5

ஒரு மாதம் பால் குடிப்பதை தவிர்த்தால் என்ன நடக்கும்.?