உடன்குடியில் பதநீர் கருப்பட்டி உற்பத்தி துவக்கம்.!

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமான உடன்குடி பகுதியில் உற்பத்தியாகும் கருப்பட்டி பிரசித்தி பெற்றதாகும். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உடன்குடி கருப்பட்டி கிடைக்கும்

தற்போது பனை மரங்களில் பதநீர் எடுக்கும் சீசன் தொடங்கிவிட்டது. குறைந்த அளவு பதநீர் கிடைப்பதால் சிலர் அதை உடனுக்குடன் விற்பனை செய்து வருகின்றனர்

சிலர் மூன்று நாள் வரை பக்குவப்படுத்திவைத்து பின்னர் கருப்பட்டி ஆக உற்பத்தி செய்கின்றனர்

புதிய கருப்பட்டி ஒரு கிலோ ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. புதிய கருப்பட்டியை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்

மேலும் ஒரு சில வியாபாரிகள் புதிய கருப்பட்டியை வாகனங்களில் வைத்து ஊர் ஊராகக் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்

பென்சிலுக்கு பின்னாடி கருப்பு கலர் ஏன்னு தெரியுமா?

டாபர்மேன் நாய்களின் வால்கள் வெட்டப்படுவது ஏன் தெரியுமா?

ஒருவரை பிரிந்து செல்லும்போது ஏன் 'டா டா' காட்டுறோம் தெரியுமா..?

More Stories.

பழைய கருப்பட்டி கிலோ ரூபாய் 400 வீதம் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 10 கிலோ எடையுள்ள பழைய கருப்பட்டி சிப்பம் ரூபாய் 3,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது