இந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் வெண்டைக்காய் சாப்பிடுவதை தவிர்க்கவும்.!

லேடிஸ்ஃபிங்கர் என்று அழைக்கப்படும் வெண்டைக்காயில் அதிகப்படியான ஊட்டச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்ட் சத்துக்கள் உள்ளன

வெண்டைக்காயை மிக அதிகமான அளவில் எடுத்துக் கொள்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல, வெண்டைக்காயை கட்டுப்பாடு இன்றி சாப்பிடும் பட்சத்தில் உங்களுக்கு வயிறு உப்புசம், வயிற்றுப் பிடிப்பு, வாயுத்தொல்லை அல்லது வயிற்றுப்போக்கு போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்

அதிலும் உங்களுக்கு சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் இருக்கிறது என்றால் இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதேபோல பித்தப்பை கல் உருவாகவும் வெண்டைக்காய் காரணமாக அமையும்

1

வெண்டைக்காயை கூட்டு செய்து சாப்பிட்டால் கூட பரவாயில்லை. சிலர் மிகுதியான எண்ணெய் ஊற்றி வறுவல் செய்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு சாப்பிட்டாலும் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்குமாம்

2

More Stories.

வெண்டைக்காய் நன்மைகளை பற்றி தெரியுமா..?

பூண்டு தோல்களை இப்படியும் பயன்படுத்தலாமா..?

உங்கள் குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..?

உங்களுக்கு இருமல் மற்றும் சைனஸ் போன்ற பிரச்சினைகள் இருப்பின் வெண்டைக்காய் சாப்பிடுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும்

3

பக்கவிளைவுகள் உண்டு என்பதால் வெண்டைக்காயை முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் வெண்டைக்காய் சாப்பிடுவதால் பல நன்மைகளும் உண்டு

ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க  இது உதவும்

1

மலக்குடல் புற்றுநோய் அபாயத்தை தடுக்கிறது

2

More Stories.

உடலில் ‘கெட்ட’ கொலஸ்ட்ரால்  எதனால் உண்டாகிறது..?

இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் பிசிஓஎஸ்..

எப்போதுமே இளமையாக இருக்க வேண்டுமா..?

கண்களின் நலனுக்கு உகந்தது

3

உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது

4

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது

5

இரும்புச்சத்து அளவை அதிகரிக்கும் 5 சிலுவை காய்கறிகள்.!