இந்த பிரச்சனை உள்ளவர்கள் கொய்யா பழங்களை சாப்பிடக்கூடாது.!

கொய்யா பழங்கள் செரிமானத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகவும் நல்லது

கொய்யாவில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட், கரோட்டின் மற்றும் பொட்டாசியம் உள்ளது

கொய்யாவில் 80 சதவீதம் தண்ணீர் உள்ளது

ஒரு கொய்யாபழத்தில்  112 கலோரிகள் நிறைந்துள்ளன

23 கிராம் கொய்யா கார்போஹைட்ரேட் (ஸ்டார்ச்) மற்றும் நார்ச்சத்து வழங்குகிறது

More Stories.

பேரிச்சம் பழத்தை இப்படி சாப்பிட்டா உங்களை இந்த பிரச்சனைகளே நெருங்காது..

காலிஃப்ளவரை அதிகமா சாப்பிட்டால் இத்தனை பிரச்சனை வருமா..?

டயட் இருப்போர் குடிப்பதற்கு ஏற்ற குறைந்த கலோரி கொண்ட 6 சிறந்த பானங்கள்..!

வாழைப்பழத்தில் எவ்வளவு பொட்டாசியம் உள்ளதோ அதே அளவு கொய்யாவிலும் உள்ளது

வயிறு உப்புசமாக இருந்தால் கொய்யாபழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்

அதிகம் சிறுநீர் கழிப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடக்கூடாது

அதிகமாக கொய்யா சாப்பிட்டால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்

இரவில் கொய்யாபழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

More Stories.

பாதாம் தோலை உறித்துதான் சாப்பிட வேண்டும்... ஏன் தெரியுமா..?

இறைச்சி சாப்பிடுவதை ஒரு மாதத்திற்கு நிறுத்தினால் கூட ஆபத்தா..?

முட்டை சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் என்ன ஆகும்..?

இரவில் சாப்பிட்டால் காலையில் சளி மற்றும் இருமல் ஏற்படும்

பல் மற்றும் ஈறு பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாவை சாப்பிடக்கூடாது

இது பொதுவான தகவல், இதை ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களின் கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள்

தினமும் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.!