இந்த பழத்தை சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்குமா ?

ப்ரூன்ஸ் என்பது ஒரு உலர வைக்கப்பட்ட ப்ளம்ஸ் ஆகும், இது பொதுவாக ஐரோப்பிய ப்ளம்ஸில் இருந்து கிடைக்கிறது. 

நன்மைகள்

உலர் ப்ளம்ஸில் அதாவது ப்ரூன்ஸில் நார்ச்சத்து நிறைய உள்ளது. உங்கள் தினசரி தேவைகளில் 20% நார்ச்சத்து 7-8 ப்ரூன்ஸிலேயே பூர்த்தி செய்யப்படும். நல்ல பலன் கிடைக்க வேண்டும் என்றால் தினசரி 25-30 கிராம் தேவை. சிலர் 35 கிராம் ப்ரூன்ஸ் எடுத்து கொண்டு ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

இதில் மலமிளக்கிய விளைவை கொண்டுள்ள sorbitol எனப்படும் சர்க்கரை ஆல்கஹால் உள்ளது. எனவே உங்களுக்கு எவ்வளவு சாப்பிட்டால் சரியாக இருக்கும் என்று தெரிந்து கொண்டு தினசரி இதை சாப்பிடுவது நல்ல பலன்களை தரும்.

மலச்சிக்கலுக்கு இரவு முழுவதும் நீரில் ஊறவைத்த ப்ரூன்ஸ்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

ஒவ்வொரு நாள் காலையும் எளிதான தளர்வான குடல் இயக்கத்திற்கு மிதமான அளவு கார்போஹைட்ரேட்ஸ் சாப்பிடுங்கள், ஆரோக்கியமிக்க காய்கறிகளை சாப்பிடுங்கள் !! அத்தியாகி தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் உடலை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருங்கள்.

ப்ரூன்ஸை ஜூஸ், கேக், ஜாம், இனிப்புகள், என பல விஷயத்தில் பயன்படுத்தலாம். அதிக இரும்பு சத்து கொண்டது. ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?