உடம்பில் 108 அலகு குத்திக் கொண்ட  புதுவை பக்தர்.!

Scribbled Underline

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் காளாந் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 80-வது ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு காவடி திருவிழா நடைபெற்றது

இந்த நிகழ்ச்சி தைமாதம் மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை அடுத்து அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, தினந்தோறும் வீதி உலா நடைபெற்றது

ஒன்பதாம் நாளான நேற்று காவடிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் சுவாமி மற்றும் காவடி வீதி உலா நடைபெற்றது

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, சந்தன காவடி என எடுத்து அலகுகள் குத்தியும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினார்கள்

இவர்தான் உலகின் பணக்கார பிச்சைக்காரர்... சொத்து மதிப்பு எத்தனை கோடி?

R என்னும் எழுத்தில் தொடங்கும் பெயரை கொண்டவர்களின் குணநலன்கள் இவைதான்

திருடிய ஐபோனை திருப்பி கொடுக்க ‘டீல்’ பேசிய குரங்கு - வைரலாகும் வீடியோ

More Stories.

இதேபோல் இவ்வாலயத்தில் பக்தர்கள் 108 அலகுகளை குத்தி வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்

இரத்த சர்க்கரையை குறைக்க உதவும் 8 சிறந்த பழங்கள் மற்றும் காய்கறிகள்.!