அயோத்தி ராமர் கோவிலுக்கு இதுவரை கிடைத்துள்ள நன்கொடை இத்தனை கோடியா?

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ராம பக்தர்கள் தாராளமாக நன்கொடை அளித்துள்ளனர்.

அப்படி பக்தர்கள் கொடுத்த நன்கொடையில் கிடைத்த அந்த வட்டிப் பணத்தில் கோயிலின் முதல் தளம் கட்டி முடிக்கப்பட்டது.

ராமர் கோயிலுக்கு இதுவரை 5000 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது. ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா ட்ராஸ்டின் படி, இதுவரை கோவில் பிரதிஷ்டை நிதிக்கு ரூ. 3200 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.

ராம மந்திர் அறக்கட்டளை நாட்டின் 11 கோடி மக்களிடம் இருந்து ரூ.900 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் ராமர் கோவிலுக்கு டிசம்பர் 2023 வரை 5000 கோடிக்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது

ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின்படி, ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை 18 கோடி ராம பக்தர்கள் நேஷனல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணம் டெபாசிட் செய்துள்ளனர்

அறக்கட்டளை, நன்கொடையாக வழங்கிய பணத்தை, இந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தி, அதில் கிடைக்கும் வட்டியில் இருந்து, தற்போது கோவில் கட்டப்பட்டுள்ளது.

More Stories.

பணமும் நகையும் வீடு தேடி வரணுமா?

திருப்பதி போக முடியலையா கவலை வேண்டாம்..

வேப்ப மரம் எந்த திசையில் இருக்க வேண்டும் தெரியுமா?

இந்த கோவிலுக்கு ஆன்மீக குரு மொராரி பாபு இதுவரை மிகப்பெரிய நன்கொடை அளித்துள்ளார். அவர் 11.3 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளார்.

அதிகம் நன்கொடை அளித்தவர் யார்?

அமெரிக்கா, கனடா மற்றும் லண்டனில் உள்ள அவரது சீடர்கள் சேர்ந்து ரூ. 8 கோடி தனித்தனியாக வழங்கினர்

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி கோவிந்த்பாய் தோலாகியா 11 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்

முதல் வெளிநாட்டு நன்கொடை அமெரிக்காவிலிருந்து வந்தது. அமெரிக்காவில் உள்ள ராம பக்தர் ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை) கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடையாக ரூ.11,000 அனுப்பியுள்ளார்.

எந்த நாட்டிலிருந்து வெளிநாட்டு நன்கொடைகள் முதலில் வந்தன? 

54,000 சதுர அடி..300 அறைகள்.. 12 நுழைவு வாயில்கள்.. அயோத்தி ராமர் கோயிலின் சிறப்பம்சங்கள்.!