ராமநாதபுரத்தில் தாம்புலத்தட்டில் பரதநாட்டியம் ஆடி நோபல் சாதனை புரிந்து மாணவிகள் அசத்தல்.!

Scribbled Underline

ராமநாதபுரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியில் நோபல் உலக சாதனைக்காக தாம்புலத்தட்டில் தொடர்ச்சியாக 40 நிமிடங்களுக்கு மேல் பரதநாட்டியம் ஆடி 161 மாணவிகள் சாதனை படைத்தனர்

ராமநாதபுரம் அருகே ராமேஸ்வரம் - திருச்சி செல்லும் வழியில் அமைந்துள்ள வேலுமனோகரன் கல்லூரியில் ஜெய் நடனாலையா குரு பரதநாட்டியம் பள்ளியின் மாணவிகள் சார்பில் தாம்புலத்தட்டில் பரதநாட்டியம் நடனமாடி நோபல் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் 5 வயது முதல் 19 வயதுடைய 161 மாணவிகள் கலந்து கொண்டனர்

11 பாடல்கள் தொடர்ச்சியாக பாடப்பட்டு 40 நிமிடங்கள் வரை இடைவிடாமல் தொடர்ந்து மாணவிகள் நடனமாடி அசத்தினர்

இடைவேளி இல்லாமல் தொடர்ச்சியாக 40 நிமிடங்கள் வரை மாணவிகள் நடனமாடியதை அங்கீகரித்து நோபல் உலக சாதனை புரிந்து மாணவிகள் சாதனை படைத்தனர்

ரயில் பாதைகளில் ஜல்லிக் கற்கள் ஏன் உள்ளன.?

2024-ல் நடக்கப் போவதை 100 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த பத்திரிக்கை!

பல ஆண்டுகளாக குறையும் நிலாவின் சுற்றளவு… பூமிக்கு ஆபத்து ஏற்படுமா?

More Stories.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர், ஆசிரியர்கள், மாணவிகள் பெற்றோர்கள், பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு மாணவிகளை ஊக்கப்படுத்தி பாராட்டினர்

உங்கள் உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கும் 8 உணவுகள்.!