இதுதான் ரகசியம்... உடல் எடையை சர்ரென குறைத்த நடிகை ராஷி கண்ணா!

உடல் எடை குறைப்பில் நடிகை ராஷி கண்ணா பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றி இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.

நடிகை ராஷி கண்ணா ஃபிட்னஸில் தீவிரமாக இறங்கி உடல் எடையை குறைத்தார். அதற்கு அவர் பின்பற்றிய வழிகள் பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க

உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள  தினமும் யோகா செய்கிறார். யோகா பயிற்சியானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது

ராஷி கண்ணா தனது ஃபிட்னஸிக்காக தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். இது உடலின் நச்சுத்தன்மையை நீக்கி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

வாரத்திற்கு 2 முறை ராஷி கண்ணா ஜிம்மிற்கு செல்வாராம். அங்கு செயல்பாட்டு பயிற்சிகளை மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்கிறார்

Stories

More

தாஜ்மஹால் பட ஹீரோயினா இது..

புஷ்பா 2 படத்தில் சமந்தாவுக்கு பதிலாக ஆடும் இளம் நடிகை…. 

காதலனை அறிமுகப்படுத்திய சாய் பல்லவியின் தங்கை..

ராஷி கண்ணா தனது தினசரி உடற்பயிற்சியில் நடனத்தையும் சேர்த்துக்கொள்கிறார். இதற்காக பாலிவுட் நடனத்தையும் அவர் கற்றுக்கொண்டுள்ளார்

இதை தவிர உணவிலும் சில கட்டுபாடுகளைக் கொண்டுள்ளார் நடிகை ராஷி கண்ணா

நடிகர் தருணை ஞாபகம் இருக்கா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ.!