ஈரோட்டில் வளர்ந்து வரும் ரேக்ளா மாட்டு வண்டி பார்த்தால் பசு பந்தயம் என்று வந்தால் புலி தானுங்க
ரேக்ளா வண்டிப் பந்தயம் (ரேக்ளா ரேஸ், ஆங்கிலம்: Rekla Race) என்பது திருவிழாக் காலங்களில் தமிழகத்தின் கிராமப்புரங்களில் நடைபெறும் காளை மாட்டுவண்டிப் பந்தயம் ஆகும்
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், கொங்கு நாட்டிலும் இந்த வகைப் பந்தயங்கள் நடைபெறுகின்றன
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் இளைஞர்களால் ரேக்ளா மாடுகள் பந்தயத்திற்காக வளர்க்கப்பட்டு வருகிறது
ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்திற்கு எல்லாம் நாட்டு மாடுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது
என்னதான் அட்வெஞ்சர் வண்டியில் எல்லாம் டிரிப் போய்இருந்தாலும் கூட அச்சாணி வெச்ச ரேக்ளா வண்டில அடிவயிரே கலங்கிடுங்க