பணக்கார கோவில்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

பத்மநாபசுவாமி கோவில்: இந்த கோவிலின் மொத்த சொத்து மதிப்பு 1,20,000 கோடியாகும். இது இந்தியாவின் பணக்கார கோவிலில் முதல் கோவிலாகும்.

திருப்பதி கோவில்: நாட்டின் இரண்டாவது பணக்கார கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கோவிலுக்கு 9 டன் தங்கம் மற்றும் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

ஷீரடி சாய்பாபா கோவில்: ஷீரடி சாய்பாபா கோயில் நாடு முழுவதும் பிரபலமானது மற்றும் பக்தர்களின் நம்பிக்கையின் மையமாக கருதப்படுகிறது. இந்தக் கோயிலின் ஆண்டு வருமானம் தோராயமாக ரூ.1800 கோடியாகும்.

வைஷ்ணவ தேவி கோவில்: பக்தர்களின் வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றி தரும் தாயாக உள்ளதால் இந்த அம்பிகையை காண ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டே உள்ளனர். இந்த கோவிலுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி நன்கொடையாக மட்டும் கிடைக்கிறது.

சித்திவிநாயகர் கோயில்: மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயில் நாட்டின் ஐந்தாவது பணக்காரக் கோயில்.இந்த கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.125 கோடியை தாண்டியுள்ளது.

Stories

More

எட்டாத உயரத்தில் குகைகளுக்கு நடுவே அமைந்துள்ள அதிசய சிவன் கோவில்...

கோடிகளுக்கு அதிபதியாக உள்ள தஞ்சை விவசாயி..!

பாரதியார் பயின்ற வகுப்பறையின் சிறப்புகள் உங்களுக்கு தெரியுமா?